மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 1

விளம்பரம்

தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 2

விளம்பரம்

ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 3

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 5

தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 6

இவர்கள் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளனர். இவர்களின் கிரஹ பிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment