சார்பட்டா பரம்பரை மாஞ்சா கண்ணனாக மனதில் இடம்பிடித்த மாறனின் கடைசி வீடியோ

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

கட்டாயம் படிக்கவும்  வேலை போனதை ராதிகாவிடம் சொல்லாமல் சமாளிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சார்பட்டா பரம்பரை மாஞ்சா கண்ணனாக மனதில் இடம்பிடித்த மாறனின் கடைசி வீடியோ 1

விளம்பரம்

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். என்ன தான் இந்த படத்தில் நடித்த டான்சிங் ரோஸ் , கபிலன் , டாடி , வாத்தியார் போன்ற கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டாலும் , மறைந்த நடிகர் மாறனின் மாஞ்சா கண்ணன்

கட்டாயம் படிக்கவும்  J பேபி படத்தின் ட்ரைலர் இதோ

சார்பட்டா பரம்பரை மாஞ்சா கண்ணனாக மனதில் இடம்பிடித்த மாறனின் கடைசி வீடியோ 2

விளம்பரம்

கதாபத்திரத்தையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். கில்லி , வேட்டைக்காரன் போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர் மாறன் சமீபத்தில் கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். இவர் இறுதியாக இந்த திரைப்படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் பாட்டு பாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below – Video Embeded Credits to IndiaGlitz youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment