அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர் 1

விளம்பரம்

இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.

அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர் 2

விளம்பரம்

கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர் 3

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர் 4

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர் 1

தற்போது இவர் நடித்த அமரன் படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினரை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment