பிரபல நடிகருக்கு கொலைமிரட்டல்…வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு: அதிர்ச்சியில் திரை உலகம்

விளம்பரம்
விளம்பரம்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான்.இவருக்கென ஹிந்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சல்மான் கான்.மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார் இவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் சினிமா உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அண்மையில் பஞ்சாப்பினை சேர்ந்த பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இதான் எங்க வீட்டு FRIDGE...சுத்தி காண்பித்த BIGG BOSS தாமரை

பிரபல நடிகருக்கு கொலைமிரட்டல்...வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு: அதிர்ச்சியில் திரை உலகம் 1

விளம்பரம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது ,பாப் பாடகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய்,முன்னதாக 2018 ஆம் ஒரு வழக்கு விசாரணைக்காக சல்மான் கான் நீதி மன்றம் வந்த பொழுது சல்மான் கானை கொலை செய்வோம் என மிரட்டி இருந்தார்.தற்போது பாப் பாடகர் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  SANDY மாஸ்டர் மனைவியும் கொழுந்தியாவும் போடுற மரண ஆட்டத்தை பாருங்க

பிரபல நடிகருக்கு கொலைமிரட்டல்...வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு: அதிர்ச்சியில் திரை உலகம் 2

விளம்பரம்

இந்நிலையில் இவரால் சல்மான் கான் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அவரது வீட்டிற்கு போடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.ஹிந்தி சினிமாவின் உச்ச நடிகர் அவருக்கே கொலை மிரட்டல் வருவது,போலீஸ் பாதுகாப்பு அளிப்பது போன்ற செயல்களால் சினிமா நட்சத்திரங்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment