“கண்டபடி கொல்லுதடி!” பாட்டுக்கு அழகியாக மாறி நடனமிட்ட நாடியா சாங்! Nadia Chang First Reels After Bigg Boss

பிக்பாஸ் என்றாலே ஒரு தனி பிராண்ட் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்று சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் தற்போது 2 வாரங்களுக்கு முன்பு தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கியது. அதில் மக்கள் பெரிதும் அறியாத பல புது முகங்கள் உள்ளே சென்றனர். அதில் ஒருவர் நடியா சாங். இவர் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருந்தாலும் பலரால் அறிபடவில்லை.

"கண்டபடி கொல்லுதடி!" பாட்டுக்கு அழகியாக மாறி நடனமிட்ட நாடியா சாங்! Nadia Chang First Reels After Bigg Boss 1

விளம்பரம்

இவர் மலேசிய தமிழர். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே சென்ற இவர் வீட்டிற்குள் பெரிதும் மக்கள் கண்களுக்கு தென்படவில்லை. அமைதியாகவே இருந்து ஒரு சில இடங்களில் தனக்கான வாய்ப்புகள் கிடைத்தபோது பேசி வந்தார் நடியா. அதன் பிறகு இவரது கதையை கூறும் டாஸ்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். அதோடு இறுதியாக நடந்த நாடகத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து முதல் வர எலிமினேஷனில் வெளியேறினார் நடியா. இந்நிலையில் வெளியே வந்தவுடன் முதல் பேட்டி கொடுத்துள்ளார்.

"கண்டபடி கொல்லுதடி!" பாட்டுக்கு அழகியாக மாறி நடனமிட்ட நாடியா சாங்! Nadia Chang First Reels After Bigg Boss 2

விளம்பரம்

அதில் உங்களுக்கும் யாருக்கும் சண்டை ஏற்பட வாய்ப்புகள் இருந்தது என்று கேட்டதற்கு அவர் அபிஷேக் , அக்ஷரா , மற்றும் பிரியங்காவை கூறினார்! இதன்பிறகு வெளியில் அதிகம் இவரை பார்க்க முடியாமல் போனது! அதன்பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிறிய பெண் போட்டியாளர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இவர், சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…!

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment