The Indian Times

BLOUSE கூட சரியா தைக்கவில்லை… அவசர திருமணத்துக்கு இதுதான் காரணம் உண்மையை கூறிய நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.அந்த நாடகம் தான் யாரடி நீ மோகினி.இந்த நாடகத்தின் மூலம் பெரும் வரவேற்பினை சின்னத்திரையில் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார் ,இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.அண்மையில் திருமணம் குறித்து கேட்டபொழுது நட்சத்திரா விரைவில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் திடிரென திருமணம் செய்துகொண்டு புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளார்.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,மேலும் அவசர திருமணத்துக்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வந்த நிலையில்,அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நட்சத்திரா
தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் ,யாராவது தோழிகள் இல்லாமல் திருமணம் செய்வார்களா,எனது பிளவுஸ் கூட ஒழுங்காக இல்லை,அவ்வளவு அவசரமாக எனது திருமணம் நடைபெற்றுள்ளது.எனது தாத்தாவுக்கு உடம்பு சரி இல்லாத காரணத்தினால் அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது என கூறியுள்ளார்

Embed video credits : LITTLE TALKS

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in