The Indian Times

இது OTTக்கு எடுத்த படம் மாதிரி இருக்கு…. நானே வருவேன் BLUESATTAI மாறன் REVIEW

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் ,இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

இப்படத்தினை விமர்சனம் செய்து BLUESATTAI மாறன் விமர்சனம் செய்துள்ளார்.விமர்சனத்தில் கூறியதாவது.படத்துல வில்லன் கேரக்டரை தரமா அமைச்சிருக்காங்க,இரண்டாவது பாதியில இந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தா படம் நல்லா இருந்துருக்கும்.படம் பார்க்கும்போதே பட்ஜெட் ல எடுத்து போல இருக்கு,இன்னும் கொஞ்சம் செலவு பண்ணி எடுத்திருக்கலாம் ,இது ஓடிடி தளத்துக்கு எடுத்த படம் மாதிரி இருக்கு,மொத்தத்துல இப்படம் லாஜிக்கை மறந்து பார்த்தா நல்லா இருக்கும் என கூறியுள்ளார்.

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in