பல்டி அடித்து பவுண்டரியை தடுத்த வீராங்கனை

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான  மகளிர் டி 20 இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரெயில்ப்ளேஸர்(Trailblazers) அணி ஹர்மன்பிரீத் கவுரின் சூப்பர்நோவாஸ்(Supernovas) அணிக்கு எதிராக மோதினர். இந்தப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி டிரெயில்ப்ளேஸர் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வீடியோவை கீழே பாருங்க 

பல்டி அடித்து பவுண்டரியை தடுத்த வீராங்கனை 1

விளம்பரம்

இந்தப்போட்டியில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில், ரோட்ரிகஸ்(Rodrigues)  பவுண்டரிக்கு அடிக்க முயன்றார். ஆனால் நட்டகன் சாந்தத்தின்(Nattakan Chantam) அற்புதமான பீல்டிங்காள் அது தடுக்கப்பட்டது. நட்டகன் சந்தமின் பவுண்டரிக்கு அருகே சென்ற பந்தை ஒரு பெரிய டிவி அடித்து மீதும் மைதானத்திற்குள் தள்ளிவிட்டார். இந்த பில்ட்டிங்கை கண்டு மெய்சிலிர்த்து ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். Watch the video below.

விளம்பரம்

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment