லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 4

விளம்பரம்

அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 5

தற்போது நயன்தாரா அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் 6

இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment