என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  என்ன அவனுகளுக்குள்ளேயே அடிச்சிக்கிட்டு கிடக்கானுக... கலாய்த்த AGS.. எதிர்நீச்சல் ப்ரோமோ

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா

கட்டாயம் படிக்கவும்  வயிற்றில் குழந்தையுடன் நடிகை அமலாபால் FIRST PHOTOSHOOT

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 6

தற்போது நயன்தாரா நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்.. நண்பர்களுடன் நயன்தாரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment