குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா

கட்டாயம் படிக்கவும்  துபாயில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிய நடிகை சினேகா

குழந்தைகளுடன் விடுமுறையில் நேரத்தை செலவழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 6

தனது குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கும் நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment