மேடம் இது ஆக்சன் மேடம்-நயன்தாராவை கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்…

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

மேடம் இது ஆக்சன் மேடம்-நயன்தாராவை கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்... 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

மேடம் இது ஆக்சன் மேடம்-நயன்தாராவை கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்... 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படமான அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.இதுவரை பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என போடும் பொழுது இனிமையாக இருந்தது இப்போ மட்டும் ஏன் டைட்டில் வேண்டாம் இது நடிப்பா என்பது போல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : ZEE STUDIOS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment