பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்? இவர்தானா அது? புகைப்படம் இதோ! New Wild Card Entry In Bigg Boss

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் சீசன் 5 தமிழில் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்து விட்டது! சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஒருவரை மற்றொருவர் குறை சொல்லி பழி சொல்லி நாடகம் நடத்தி வரும் நிலையில் மக்களின் தீர்ப்பை மையமாக கொண்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபரை மக்கள் வெளியேற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்! இந்நிலையில் மக்கள் அதிக அளவில் அதிருப்தி கொண்டு வெளியேற்றப்பட்ட நபர் தான் அபிஷேக்! சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சமந்தா

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்? இவர்தானா அது? புகைப்படம் இதோ! New Wild Card Entry In Bigg Boss 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் உள்ளே வந்ததை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேல் கோபத்தில் இருந்தனர்! இந்நிலையில் மக்கள் கமல் ஹாசன் அவர்களிடமும் வரும் வாரங்களில் இதுகுறித்த கேள்வியை முன்வைக்கவுள்ளதாக இருந்த நிலையில் வெளிநாடு திரும்பி வந்த கமல் ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஒரு நபர் வந்துள்ளதாக தெரிகிறது! அந்த நபர் விஜய் டிவியில் நடன இயக்குனராக திகழும் நடன இயக்குனர் மாஸ்டர் அமீர் அவர்கள் தான்!

கட்டாயம் படிக்கவும்
பிரியங்காவின் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய ராஜு! கோவத்தின் உச்சியில் பிரியங்கா! Bigg Boss Promo 1

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்? இவர்தானா அது? புகைப்படம் இதோ! New Wild Card Entry In Bigg Boss 2

விளம்பரம்

ஊட்டியிலிருந்து வந்தவர் என அறியப்படுகிறது! மேலும் மாஸ்டர் என்பதால் திரையில் பலரும் இவரை கவனித்திருக்க வாய்ப்பில்லை! ஆனால், சமீபத்தில் பிரபுதேவா போலீசாக நடித்து வெளியான பொன்மாணிக்கவேல் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது! மேலும் 50 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இவர் உள்ளே வந்திருப்பதால் இவர் இன்னும் என்னென்ன செய்யவிருக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! அவரது புகைப்படத்தை நீங்களும் காணுங்கள்!

கட்டாயம் படிக்கவும்
"அப்படியெல்லாம் கேள்வி கேக்காத!" ராஜு சொல்லியும் அமீரிடம் தகாத கேள்வி கேட்ட பாவனி! Bigg Boss Promo 2

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்? இவர்தானா அது? புகைப்படம் இதோ! New Wild Card Entry In Bigg Boss 3

விளம்பரம்

அவரது புகைப்படத்தை நீங்களும் காணுங்கள்!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்? இவர்தானா அது? புகைப்படம் இதோ! New Wild Card Entry In Bigg Boss 4

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment