The Indian Times

கல்யாணம் ஆன பிறகு நிக்கிக்கு Extra அழகு கூடிடுச்சே… Aadhi & Nikki galrani

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் திருமணமும் செய்துகொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

Advertisement

இவர்கள் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியாது.ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.அண்மையில் மனைவியுடன் ஆதி,திருப்பதி கோவிலுக்கு சென்றார் இந்த புகைப்படம் இணையத்தில் பெரிது ஷேர் செய்யப்பட்டது.இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சேலையில் நிக்கி எடுத்த அழகிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோவை கண்ட இவரது ரசிகர்கள் நிக்கியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in