4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நிஷா கணேஷ்

கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியவர் நிஷா.இவர் தொகுப்பாளினியும் கூட.நடிப்பு மற்றும் தொகுப்பாளினி வேலை என இரண்டிலும் வல்லமை பெற்றவர் இவர்.இவர் வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம். தலையனை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை என பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாள் அன்று நடந்த சோதனை.. புலம்பி தீர்க்கும் மணிமேகலை

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நிஷா கணேஷ் 1

விளம்பரம்

திரைப்பட நடிகர் கணேஷை காதிலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் சின்னத்திரை நாடகங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.2018ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து விலகிய நிஷா 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நிஷா கணேஷ் 2

விளம்பரம்

ஜீ தமிழில் மாபெரும் வரவேற்பினை பெற்று ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற தொடரில் வக்கீல் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நிஷா கணேஷ் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment