The Indian Times

57 வயதில் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நடிகர் பப்லு … வெளியாகிய தகவல்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் பப்லு.வாரணம் ஆயிரம்,பாண்டியநாட்டு தங்கம்,பயணம்,சிகரம் என பல தமிழ் படங்களில் நடித்து பட்டையை கிளைப்பியுள்ளார்.தற்போது பட வாய்ப்புகள் வருவது குறைவாகியதால் நாடகங்களில் நடித்து வருகிறார்.சினிமாவை விட இவருக்கு நாடகத்தில் தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.இவர் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது,இதனால் உடைந்து போய் இருந்த பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர் தனது மகனை கவனித்து வருகிறார்.அண்மையில் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து மகனை மமீட்டு விட்டதாகவும் அறிவித்திருந்தார் பப்லு

Advertisement

இந்நிலையில் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் இதுகுறித்து எந்த எதிர்ப்பையும் பப்லு தரப்பினர் தற்போது வரை தெரிவிக்கவில்லை இதனால் திருமணம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க கூடுகிறது.

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in