எதிர்பாராத விதமாக முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்… ரசிகர்கள் பேரதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

எதிர்பாராத விதமாக முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்... ரசிகர்கள் பேரதிர்ச்சி 1

விளம்பரம்

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

எதிர்பாராத விதமாக முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்... ரசிகர்கள் பேரதிர்ச்சி 2

விளம்பரம்

அதாவது இந்த மாதத்துடன் இந்த தொடர் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் இணையத்தில் தீ போல பரவி வருகிறது. பிரிந்த அண்ணன் தம்பிகள் மீண்டும் சேர்ந்த உடனே இந்த சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.இந்த செய்தி அதிகாரபூர்வ செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இருந்தும் பல முன்னணி தொடர்கள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலும் முடிந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment