உன் கூடவே பொறக்கணும்…தங்கை திருமணத்தில் கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன்

மக்களுக்காக தற்போது அதிகளவு சீரியல்களை சன் தொலைக்காட்சிக்கு பிறகு அதிகம் ஒளிபரப்பாக்கி வருவது விஜய் தொலைக்காட்சி.அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வரும் மிக பிரபலமான நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்.இந்த நாடகத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பினை தொடர்ந்து நாடகத்தில் சுவாரஸ்யத்தினை அதிகரித்து வருகிறது.இதனால் நாளுக்கு நாள் இந்த நாடகத்தினை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.நான்கு அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பாச போராட்டத்தினை காண்பித்து குடும்பங்கள் கண்டு மகிழும் தொடராக உருவாக்கியுள்ளனர்,இதனால் தான் இந்த தொடருக்கு இத்தனை ரசிகர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

உன் கூடவே பொறக்கணும்...தங்கை திருமணத்தில் கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் கடைக்குட்டி தம்பியாக நடிப்பவர் தான் சரவணன் விக்ரம்.இந்த நாடகத்தில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் குறும்படங்களில் நடித்து வந்தவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி இந்த நாடகத்தின் மூலம் சிறப்பான வரவேற்பினை பெற்று அசத்தி வருகிறார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா

உன் கூடவே பொறக்கணும்...தங்கை திருமணத்தில் கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் 2

விளம்பரம்

தற்போது இவர் தங்கைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் தங்கையை பிரிய மனம் இல்லாத சரவணன் தங்கையை மடியில் அமர்த்தி கொஞ்சி கண் கலக்கியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அண்ணன் தங்கச்சி பாசம்னா சும்மாவா என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ செய்துள்ளது.அவர்கள் தங்கை திருமணம் முடிந்து பிரிந்து சென்ற பொழுது இருந்த நினைவினை இந்த வீடியோ நினைவு கூர்ந்துள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment