The Indian Times

சிறையில் இருந்து வெளியே வந்த கதிர்… ஒன்று சேர்ந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,மேலும் கண்ணன் வாங்கிய கடனை செலுத்தாததால் வங்கியில் உள்ளவர்கள் அவரை வீடு புகுந்து அசிங்கப்படுத்தி அவமான படுத்தி அடித்துவிடுகின்றனர்.இதனால் கடுப்பாகிய கதிர் அவர்களை தேடி சென்று அடிக்கிறார்,அவர்கள் போலீசில் புகார்கொடுக்கவே கதிரைம் கைது செய்கின்றனர்,

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, மூர்த்தி மனைவி நகைகளை அடகு வைத்து பணத்தை வங்கியில் கொடுத்து அவர்களை கதிர் மேல் பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற கூறுகிறார்,அவர்களும் பணத்தை பெற்றுக்கொண்டு கதிரை சிறையில் இருந்து வெளியே எடுக்கின்றனர். இதனால் அண்ணன் தம்பிகள் அனைவரும் மீண்டும் ஒன்று சேருகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in