மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி

சிவகங்கையை சேர்ந்த கோபி எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் இன்று சினிமாவிலும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் சாதித்துள்ளார்.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் இவர் தனது நண்பர் சுதாகர் உடன் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த நிலையில் மூன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி சின்னத்திரைக்குள் நுழைந்தார்கள்.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 2

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் படங்களையும்,பிற நட்சத்திரங்களையும் கலாய்த்து மிக பிரபலமாகினார்கள்.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 3

விளம்பரம்

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தற்போது சொந்தமாக பரிதாபங்கள் என்ற சேனல் தொடங்கி தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 4

விளம்பரம்

இவர்களது சேனலில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 5

கோபியும் சுதாகரும் நெருங்கிய நண்பர்கள்,இதில் சுதாகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த பிறகும் தற்போது தொடர்ந்து தங்களது சேனல்களில் யூடியூப் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய யுடியூபர் பரிதாபங்கள் கோபி 6

இவர் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment