எவன் வாழனும் எவன் ஆளனும்னு முடிவு பன்னுறதே நான் தாண்டா.. சிம்பு மிரட்டும் பத்து தல TRAILER இதோ

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவை கலக்குபவர் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என அழைப்பது தான் வழக்கம்.டி ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  புலியை பிடிக்க புலியை தான் கொண்டு வரணும்... விக்ரம் பிரபு மிரட்டும் RAID ட்ரைலர் இதோ

எவன் வாழனும் எவன் ஆளனும்னு முடிவு பன்னுறதே நான் தாண்டா.. சிம்பு மிரட்டும் பத்து தல TRAILER இதோ 1

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  என் காதலன் என்னை மறந்தால் கத்தியை எடுத்து கொ லை பண்ணிடுவேன் - நடிகை சமந்தா பேட்டியில் பரபரப்பு

எவன் வாழனும் எவன் ஆளனும்னு முடிவு பன்னுறதே நான் தாண்டா.. சிம்பு மிரட்டும் பத்து தல TRAILER இதோ 2

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இன்று சென்னையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விருது வழங்கும் விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட இயக்குனர் நெல்சன்.. பொங்கும் நெட்டிசன்கள்

Embed video credits : SONY MUSIC SOUTH

Leave a Comment