ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட் அப்பில் பாவ்னி..! சின்னத்திரைக்கு நோ..பெரிய திரைக்கு ஓகே..!!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சின்ன தம்பி சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் பாவனி ரெட்டி. அதுக்கு முன்னாடியே விஜய் டிவில ஒளிபரப்பான ரெட்டைவால் குருவிங்கற சீரியல்ல குக் வித் கோமாளி அஸ்வின் ஓட இணைந்து நடித்து இருந்தார். இவர் பிக் பாஸ் சீசன் 5ல போட்டியாளராக கலந்துகொண்டு 2ம் ரன்னர் அப் ஆக வந்தார். பிக் பாஸ் மூலமாக அவருக்கு ஆர்மி எல்லாம் கிடைத்து இருக்கிறது. இவருக்கு மக்களின் ஆதரவு சற்று அதிகம் இருந்தது.

கட்டாயம் படிக்கவும்
"பிக் பாஸ் DOOR துரங்க! நா வெளியே போறேன்!" பிரியங்காவிடம் சண்டைபோட்டு பிக் பாஸிடம் அடம் பிடித்த நிரூப்! Dec 27 Bigg Boss Promo 2

ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட் அப்பில் பாவ்னி..! சின்னத்திரைக்கு நோ..பெரிய திரைக்கு ஓகே..!! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் தாமரை உடன் சண்டை, மொழி பிரச்சினைன என்று இவர் மேல அதிகம் விமர்சனம் வைக்கப்பட்டாலும், மக்களால் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டு இறுதி வரை வந்தார். ஆனாலும் ராஜு மற்றும் பிரியங்காவை விட அதிகம் வாக்குகள் அவரால் பெற முடியவில்லை. இந்நிலையில் பாவனி ரெட்டி தான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்
அனிதா தான் இந்தவார தலைவர் - அர்ச்சனாவோட ரீயாக்‌ஷன்

ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட் அப்பில் பாவ்னி..! சின்னத்திரைக்கு நோ..பெரிய திரைக்கு ஓகே..!! 2

விளம்பரம்

அதுக்காக இப்போது பாவனி புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியை கலர் செய்து வித்யாசமாக மாறி இருக்கிறார். பாவனி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. Watch the below Video

கட்டாயம் படிக்கவும்
எனக்காக இத பண்ணுங்க - ஆரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வீடியோ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment