விக்ரம் படத்தின் மொத்த வசூலை 14 நாட்களிலேயே தட்டி தூக்கிய பொன்னியின் செல்வன்… மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  படம் சர்வதேச தரமா இருக்கு... விடுதலை படத்தை பாராட்டிய தள்ளிய BLUESATTAI மாறன்

விக்ரம் படத்தின் மொத்த வசூலை 14 நாட்களிலேயே தட்டி தூக்கிய பொன்னியின் செல்வன்... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 3

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன்.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலை அழகில் ரீல் அம்மா நயன்தாராவையே மிஞ்சிய விஸ்வாசம் அனிகா

விக்ரம் படத்தின் மொத்த வசூலை 14 நாட்களிலேயே தட்டி தூக்கிய பொன்னியின் செல்வன்... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 4

இப்படம் வெளியாகிய ஒரே நாளில் உலகம் முழுவதும் 80 கோடியை அசால்ட்டாக பெற்றது.தொடர்ந்து வசூலில் புதிய சாதனைகளை படைத்தது வருகிறது பொன்னியின் செல்வன்.பல முன்னணி படங்களின் வசூல்களையும் ஓரம்கட்டி வரும் நிலையில் உலகநாயகனையும் பொன்னியின் செல்வன் விட்டுவைக்கவில்லை.உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரூ. 435 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது இப்படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment