சூர்யா என்று கூறிய உடனே பொன்னியின் செல்வன் அரங்கத்தினை அதிர வைத்த ரசிகர்கள் சத்தம்…SHOCK ஆகிய பிற நடிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணத்தில் மனைவியை கொஞ்சி கலாட்டா செய்யும் CWC புகழ் | PUGAZH MARRIAGE VIDEO

சூர்யா என்று கூறிய உடனே பொன்னியின் செல்வன் அரங்கத்தினை அதிர வைத்த ரசிகர்கள் சத்தம்...SHOCK ஆகிய பிற நடிகர்கள் 1

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டார்.பாலாவுக்கு சூர்யாவிற்கும் பிரச்சனை இனி இந்த படம் உருவாகாது என பல வதந்திகள் பரவியது.இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலா உடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல காத்திருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.தற்போது இப்படத்தினை தொடந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.அண்மையில் விக்ரம் படத்தில் இறுதி காட்சிகளில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் கைதி 2 படத்திலும்,விக்ரம் 3 படத்திலும் வில்லன் ஆக நடிக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சித்துக்கு கொடுக்காமல் குழந்தைபோல் பானிபூரி சாப்பிட்ட ஸ்ரேயா

சூர்யா என்று கூறிய உடனே பொன்னியின் செல்வன் அரங்கத்தினை அதிர வைத்த ரசிகர்கள் சத்தம்...SHOCK ஆகிய பிற நடிகர்கள் 2

விளம்பரம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் பிரபு,சரத்குமார்,த்ரிஷா ,ஐஸ்வர்யா ராய் என பலர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.நேற்று இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.தமிழில் இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.நடிகர் சூர்யாவுக்கு மேடையில் நன்றி சொல்லும் பொழுது சூர்யாவின் பெயரினை கூறிய உடனே ரசிகர்களின் சத்தம் அரங்கத்தினை அதிர செய்தது.இதனால் சக நடிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  DANCE ஆட விடுடி என்னையே...அதிதியை ஒரே தூக்கு தூக்கிய இந்திரஜா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment