படம் சில்லறைதனமா இருக்கு…எனக்கு ரொம்ப கோவம் வருது… பொன்னியின் செல்வன் PUBLIC REVIEW

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

படம் சில்லறைதனமா இருக்கு...எனக்கு ரொம்ப கோவம் வருது... பொன்னியின் செல்வன் PUBLIC REVIEW 1

விளம்பரம்

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் மட்டும் சுமார் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முன்பதிவு தொடங்கிய உடனே இப்படத்திற்கான ஒரு வார காட்சிகள் தமிழகத்தில் விற்பனையாகி விட்டது. எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்து அசத்தி உள்ளது.ரசிகர்கள் காலை 4 மணி முதலே படத்தினை திரையரங்குகளில் கண்டு ரசித்து வருகின்றனர்.

படம் சில்லறைதனமா இருக்கு...எனக்கு ரொம்ப கோவம் வருது... பொன்னியின் செல்வன் PUBLIC REVIEW 2

விளம்பரம்

வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் குழப்படியா இருக்கு,கதை படிச்சவங்களுக்கு தான் படம் புரியும்,ஆனா இந்த படம் அப்படி இல்லை.கரிகாலன் கம்பீரமான ஆளு,அவரை நடனம் ஆடுற மாதிரி காமிக்காங்க,ரொம்ப சில்லறை தனமா இருக்கு எனக்கு ரொம்ப கோவம் வருது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பலர் படம் நன்றாக உள்ளது என்றாலும் புத்தகம் படித்தவர்களுக்கு இப்படம் திருப்தியானதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://youtu.be/gSuYxC_pYTA?t=40

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “படம் சில்லறைதனமா இருக்கு…எனக்கு ரொம்ப கோவம் வருது… பொன்னியின் செல்வன் PUBLIC REVIEW”

  1. பொன்னின் செல்வன் இது ஒரு சிறந்த படம். தவறான கருத்து களை பரப்ப வேண்டாம். படம் housefull காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    Reply

Leave a Comment