அய்யயோ…பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகாதா?என்ன சொல்றீங்க….

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,நயன்தாரா மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது காரணம் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்கள் சரியாக ஓடாததாலும்,பிற மொழி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுவருவதாலும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் SURIYA JOTHIKA...கப்பல் ஓட்டி அசத்திய சூர்யா

அய்யயோ...பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகாதா?என்ன சொல்றீங்க.... 1

விளம்பரம்

இந்நிலையில் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது,படத்தில் உள்ள சில காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் சில காட்சிகளை எடுக்க இருப்பதாகவும் இதனால் படம் வெளியாக அறிவித்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகாது எனவும் தகவல் பரவியது.மேலும் இசையமைப்பாளர் ரஹ்மானும் சில காட்சிகள் சரியாக வரவில்லை என மணிரத்தினத்திடம் கூறியுள்ளதாகவும் இதனால் அவர் படத்தில் உள்ள சில காட்சிகளை திரும்ப எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயுடன் நடனமாடிய நடிகை ஷகீலா தங்கை..ஆனால் தற்போது அவர் உயிரோட இல்லை..வருத்தமடைந்த ஷகீலா

அய்யயோ...பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகாதா?என்ன சொல்றீங்க.... 2

விளம்பரம்

இந்த தகவல் முற்றிலும் பொய்,யாரோ தவறாக புரளி கிளப்பியுள்ளார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.படம் முழுவதும் நன்றாக வந்துள்ளதாகவும்,இது மணிரத்தினத்திற்கு திருப்தி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.படம் சொன்னது போல் கட்டாயம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மலையில் இருந்து சரிந்து வந்த நடிகர் செந்தில் காரை தாங்கி பிடித்து காப்பாற்றிய VIJAY TV தங்கதுரை..

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment