குணச்சித்திர நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு…மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விளம்பரம்
விளம்பரம்

2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய பூ படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ராமு.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்றதால் பூ ராமு என அழைக்கப்பட்டார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நீர்ப்பறவை,தங்கமீன்கள்,பரியேறும் பெருமாள்,பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று என பல படத்திலும் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா...என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி

குணச்சித்திர நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு...மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 1

விளம்பரம்

பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வராக இவர் நடித்து பேசிய வசனம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.மேலும் இணையத்திலும் வைரலாகியது.அதேபோல் சூரரைப்போற்று படத்திலும் சூர்யாவிற்கு தந்தையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.தற்போது இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாடகர் பம்பா பாக்கியா உடலை பார்த்து உடைந்து போய் நின்ற AR.ரஹ்மான்

குணச்சித்திர நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு...மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 2

விளம்பரம்

இந்த செய்தியை கேட்டறிந்த ரசிகர்கள் அவர் திரும்ப வர பிரார்த்தனை செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.மிக அருமையான நடிகர் நிறைய தமிழ் படங்களில் அருமையான கதாபாத்திரத்தில் இவர் மீண்டும் நடிக்க வேண்டும் என நாமும் பிரார்த்தனை செய்து அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டிக்கொள்வோம்.இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment