நண்பர்களுடன் அரபிகுத்துக்கு ஆட்டம் போட்ட நடிகை Pooja Hegde

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  எங்க வீட்டை இடிச்சிட்டாங்க... வீடியோ வெளியிட்ட விஜய் டிவி ஜாக்லின் 

நண்பர்களுடன் அரபிகுத்துக்கு ஆட்டம் போட்ட நடிகை Pooja Hegde 1

விளம்பரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் பிரம்மாண்ட உடை அணிந்து கலந்துகொண்டு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  வெறிபிடிச்ச சைக்கோவாக பெண்களை கொ ல் லும் பிரபுதேவா - பஹீரா TRAILER இதோ

நண்பர்களுடன் அரபிகுத்துக்கு ஆட்டம் போட்ட நடிகை Pooja Hegde 2

விளம்பரம்

இவர் நடனத்தின் மீதுகொண்ட அதிக காதலால் நடிக்கும் படங்களில் நடனத்தில் கூடுதல் ஈடுபாடை செலுத்தி அசத்தி விடுவார்.அந்த வகையில் இவருக்கு தமிழில் அரபிக்குத்து பாடல் அமைந்தது.தளபதி விஜய்க்கு நிகராக நடனத்தில் பிரித்து எடுத்திருப்பார் பூஜா.தற்போது இவர் ஆடிய அரபிக்குத்து பாடலுக்கு தான் பல பெண்கள் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.தற்போது பூஜாவே தனது நண்பர்களுடன் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ரஜினி பட சீனை திருடிட்டு.. சூப்பர்ஸ்டாருனு சொல்லுறீங்களே.. வாரிசை மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment