விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 3

விளம்பரம்

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரதீப்.இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 5

இந்நிலையில் இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, LIC என படத்திற்கு பெயரிட்டுள்ளனர்,இப்படத்தின் பூஜை தொடங்கியுள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படபூஜை 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment