இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் ஷாருக்கான் உடன் இணைந்தார்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய படம் ஆனது ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

அண்மையில் அட்லீ மனைவி பிரியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.தற்போது தனக்கு மகன் பிறந்துள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தார் .

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

கல்யாணம் முடிந்து 8 வருடங்களுக்கு பிறகு அட்லீ மற்றும் பிரியா அப்பா அம்மா ஆகியுள்ளார்கள் அப்பா ஆகிய சந்தோஷத்தில் உள்ளார் அட்லீ.

இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

தற்போது மனைவி பிரியாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அட்லீ.இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment