உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ 1

விளம்பரம்

இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

விளம்பரம்

Embed Video Credits : VJAYANTHI NETWORKS

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

விளம்பரம்

உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ 2

அதன்படி தற்போது இவர் அடுத்ததாக இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்,இப்படத்தில் இவருடன் பசுபதி,கமல்,அமிதாப்பச்சன்,ராணா என பலரும் நடிக்க உள்ளனர்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ 3

தற்போது இப்படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment