The Indian Times

உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.

இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : VJAYANTHI NETWORKS

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

அதன்படி தற்போது இவர் அடுத்ததாக இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்,இப்படத்தில் இவருடன் பசுபதி,கமல்,அமிதாப்பச்சன்,ராணா என பலரும் நடிக்க உள்ளனர்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக உள்ளது.

தற்போது இப்படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in