எது புகழ் இல்லாம குக் வித் கோமாளியா? மீண்டும் CWC செட்-ல் புகழ்.. கோமாளியா? Guest ரோல்-ஆ??

விளம்பரம்
விளம்பரம்

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கோபியிடம் கையேந்த கூடாது..சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் பாக்கியா...| BAAKIYALAKSHMI SERIAL PROMO

எது புகழ் இல்லாம குக் வித் கோமாளியா? மீண்டும் CWC செட்-ல் புகழ்.. கோமாளியா? Guest ரோல்-ஆ?? 1

விளம்பரம்

அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட கோமாளியாக வலம் வருபவர் புகழ். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவையால் கவர்ந்துள்ளார். கோமாளி வரிசையில் முதலிடம் வகிப்பது புகழ் தான். ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோரை காதலிப்பது போன்று விளையாட்டாக பல சேட்டைகள் செய்து இந்த நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. Youtube Video Embed Code Credits: Behindwoods tv

எது புகழ் இல்லாம குக் வித் கோமாளியா? மீண்டும் CWC செட்-ல் புகழ்.. கோமாளியா? Guest ரோல்-ஆ?? 2

விளம்பரம்

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.  ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தற்போது நடைபெற்று வரும் குத் வித் கோமாளி சீசன் 3ல் புகழ் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல் பரவியது. ஆனால் தற்போது குத் வித் கோமாளி செட்டில் புகழ் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் புகழ் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப்பாரா இல்லை Guest ரோலாக வந்தாரா என்பது எபிசோட் ஒளிபரப்பான பின்பு தெரிய வரும். Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  மாமா என்கூடவே போட்டியா..சித்துவுடன் மல்லுக்கட்டி ஆடும் ஷ்ரேயா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment