விக்ரம் பிரபு போலீசாக மிரட்டும் ரெய்டு படத்தின் ட்ரைலர் இதோ

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு.இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் விக்ரம் பிரபு.முதல் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து பிரபலமாகிய இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.அடுத்தடுத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

விக்ரம் பிரபு போலீசாக மிரட்டும் ரெய்டு படத்தின் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும்,அதை பற்றி கவலையில்லாமல் மீண்டும் வெற்றிகாக போராடி வருகிறார்.அண்மையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்த டாணாக்காரன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வந்துள்ளார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கும்கி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்ரம் பிரபு போலீசாக மிரட்டும் ரெய்டு படத்தின் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

தற்போது நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் கார்த்தி இயக்கத்தில்,முத்தையா தயாரிப்பில் ரெய்டு படத்தில் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு உள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment