The Indian Times

இந்த வீட்டுல உனக்கு இனி இடம் கிடையாது.. வெளியே போ என சந்தியாவை கூறிய சிவகாமி… ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார்.தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சிவகாமி விக்கியை கொ லை செய்ததும் அதனை மறைக்க சரவணன் உதவியதும் போலீசிடம் இருந்து தப்பிக்க பல திட்டங்களை போட்டும் வருகின்றனர்.ப்ரோமோவில் விக்கியை கொ லை செய்தவர்களை சந்தியா தேடி வருகிறார்.இந்நிலையில் வீட்டு நிகழ்ச்சியில் சிவகாமி குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார்.அங்கு போலீஸ் படைகளுடன் வருகிறார் சந்தியா,நிகழ்ச்சி முடிந்ததும் சரவணனை கைது செய்து அழைத்து செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் சரவணனை கைது செய்ததால் இந்த வீட்டில் உனக்கு இனி இடமில்லை வெளியே போ என சந்தியாவை கூறுகிறார் சிவகாமி.இதனால் அனைவரின் முன்பும் காலில் விழுந்து அழுகிறார் சந்தியா.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் சிவகாமி திருந்தவில்லை என அவரை திட்டி கமெண்டு செய்து வருகின்றனர்.மேலும் சந்தியா கதறி அழுவது பெரும் சோகத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in