ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 1

விளம்பரம்

தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 2

விளம்பரம்

பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பலஇதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 4

விளம்பரம்

அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 5

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் , அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர் 6

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மதுரையில் அவரது கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment