ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர்

முன்னணி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் வந்து இன்று சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது நகைச்சுவை நடிகராக தனது கடின உழைப்பினால் முன்னேறியுள்ளார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 2

விளம்பரம்

மேலும் அடிக்கடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 3

விளம்பரம்

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 4

விளம்பரம்

இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 5

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் இந்திரஜா.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 6

குடும்பத்துடன் ரோபோ சங்கர் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment