படம் நல்லா இருக்கு..மாதவன் சூப்பரா நடிச்சிருக்காரு..ROCKETRY PUBLIC REVIEW

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர் தற்போது வரை என்றால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஷாஜஹானின் மும்தாஜே.. செம்ம Cute ஆக மாறிய BIGGBOSS Janany

படம் நல்லா இருக்கு..மாதவன் சூப்பரா நடிச்சிருக்காரு..ROCKETRY PUBLIC REVIEW 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சிம்ரன் நடித்துள்ளார்.சிறப்புத்தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்தது.அதன்படி இன்று படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.காலை முதல் காட்சிகள் தொடங்கி மக்கள் பார்த்து மகிழ்ந்து வெளியே வருகின்றனர்.மாதவன் இயக்கும் முதல் படம் என்பதால் பலருக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது அதனை பூர்த்தி செய்துவிட்டார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சரியான நேரத்தில் வந்த எழில்... அதிர்ச்சியாகிய கணேஷ்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

படம் நல்லா இருக்கு..மாதவன் சூப்பரா நடிச்சிருக்காரு..ROCKETRY PUBLIC REVIEW 2

விளம்பரம்

மாதவனின் முதல் படம் போல் இல்லை,அருமையாக மாதவன் நடித்துள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா வந்தாலே மாஸ் தான் அது ரோலக்ஸ் ஆக இருந்தாலும் சரி ராக்கெட்ரி படத்தில் வந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரிதான் அருமையாக செய்துள்ளார்கள் என தெரிவித்து வருகின்றனர்.படம் வெளியாகி நல்ல வரவேற்பனை ரசிகர்களிடம் பெற்றுள்ளதால் மாதவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.படத்தில் நம்பி நாராயணன் போலவே அச்சு அசல் வேடமிட்டு கடின உழைப்பினை படத்திற்கு கொடுத்தது வீண் போகவில்லை.மக்கள் வாழ்த்து மழையில் மாதவன் நனைந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கி கொடுத்த KPY பாலா

விளம்பரம்

Embed video credits : FULL ON CINEMA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment