The Indian Times

“200 ரூபா வாங்குறீங்களே அசிங்கமா இல்ல”மாஸ்க் அணியாததற்கு அபராதம் விதித்த போலீசாரை அவமரியாதை செய்த பெண்!

நம் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பாதிப்பு என்றால் அது கொரோன ஏற்படுத்திய பாதிப்பு தான். ஆயிரத்தை கடந்து லட்சத்தை கடந்து பல உயிர்களை காவு வாங்கியுள்ளது கொரோனா. கொரோன நோய் பாதித்து இறந்தவர்கள் பலர் என்றால் அது ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியும் பல உயிர்களை காவு வாங்கி விட்டது. இன்று இந்த நோயின் இரண்டாம் அலை அதிபயங்கரமான பரவி வருகிறது. இதனால் அரசாங்கம் மினி லாக்டௌன் அமல் படுத்தியுள்ளனர். கொரோன பரவல் அதிகமாக பரவும் மாநிலங்களில் full lockddown அமல்படுத்தியுள்ளனர். நம் நாட்டில் இதுவரை இரவு நேர ஊரடங்கு செய்துள்ளனர்.

Advertisement

அதுமட்டுமில்லாது மாஸ்க் அணிவது அவசியம் என்றும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளிய வர வேண்டும் என்றும் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ற்றோபாய் அபராதம் என்றும் கூறியுள்ளது அரசாங்கம். இந்நிலையில் மாஸ்க் போடாமல் வந்த ஒரு பெண்மணியை காவல்துறையினர் அந்த பெண்ணிற்கு அபராதம் விதித்துள்ளனர். இதற்கு அந்த பெண் எனக்கு மூச்சு திணறல் பிரச்னை உள்ளது என்று மெதுவாக கூறாமல் , கத்தி ஆர்பாட்டம் செய்துள்ளார். அபராதம் விதித்த காவல் துறையினரையும் , மாவட்ட காலெக்டரையும் அவமரியாதையாக பேசி கூச்சலிட்டுள்ளார் அந்த பெண். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in