தெருவோர நடைபாதையில் வந்து படுத்த விஜயின் அப்பா.. என்ன காரணம் தெரியுமா? | S.A.ChandraSekhar

இளைய தளபதி அவர்களின் தந்தைதான் எஸ்ஏ சந்திரசேகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் எஸ்ஏ சந்திரசேகரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இயக்குனநராக ஒரு காலத்தில் இருந்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். இவரின் மகன் பற்றி சொல.லவே தேவையில்லை சந்திரசேகர். மகன் இவர் என்ற காலம் மாறிப்போய் இவரின் தந்தை சந்திரசேகர் என்ற நிலைமையாகிப் போனது. அந்த அளவிற்கு தந்தையை மிஞ்சிய மகனாக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெருவோர நடைபாதையில் வந்து படுத்த விஜயின் அப்பா.. என்ன காரணம் தெரியுமா? | S.A.ChandraSekhar 1

விளம்பரம்

சந்திரசேகர் 1978ம் ஆண்டு முதன் முதலில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முண்ணனி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜயகாந்தை வைத்து 19 படங்களும், மகன் விஜயை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார். 80 வயதை நெருங்கிய போதிலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சமீபகாலமாக இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் சண்டை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. Youtube Video Code Embed Credits: Yaar Indha SAC

தெருவோர நடைபாதையில் வந்து படுத்த விஜயின் அப்பா.. என்ன காரணம் தெரியுமா? | S.A.ChandraSekhar 2

விளம்பரம்

இவர் தற்போது யாரு இந்த SAC என்ற youtube பக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் தான் எவ்வாறு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்தேன் என தன் வாழ்க்கை வரலாறை கூறுவதற்க்காக இந்த பக்கத்தை தொடங்கியுள்ளார். அதன் முதல் பகுதியாக தான் இரவு நேர நடைபாதையில் படுத்து உறங்கி தன் வாழ்க்கையை தொடங்கிய அதே இடத்திற்கு பாய் தலையணை எடுத்து வந்து அங்கு அமர்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment