நீ தப்பு பண்ணலையோ ரொம்ப நல்லவனோ விஷ்ணுகாந்தை கிழித்தெடுத்த சம்யுதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தவர்கள் சம்யுதா மற்றும் விஷ்ணுகாந்த்,இவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதலாக மாறியது,பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் ,ஆனால் திருமணம் முடிந்து 1 மாதத்திலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ

நீ தப்பு பண்ணலையோ ரொம்ப நல்லவனோ விஷ்ணுகாந்தை கிழித்தெடுத்த சம்யுதா 1

விளம்பரம்

இதுகுறித்து பேட்டியளித்த விஷ்ணுகாந்த் ,சம்யுதா தான் எல்லாவற்றிற்கும் காரணம் ,அவர் அப்பா பேச்சை கேட்டு தன்னை வேண்டாம் என கூறுவதாக பேட்டி அளித்திருந்தார்,இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெருமளவு வைரலாகியது,இந்நிலையில் இதுகுறித்து பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுதா வீடியோ வெளியிட்டுள்ளார்,இதில் பேசிய அவர் கூறியதாவது,விஷ்ணுகாந்த் மிக கோவக்காரர்,அவர் சொல்வதை போல நடக்க வேண்டும் என கூறுவார் நான் என்ன அடிமையா என கூறியுள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

நீ தப்பு பண்ணலையோ ரொம்ப நல்லவனோ விஷ்ணுகாந்தை கிழித்தெடுத்த சம்யுதா 2

விளம்பரம்

மேலும் உனக்கு ஏன் மேல் காதல் இல்லை நீ என் மேல் வைத்திருந்தது காதலா 24 மணி நேரமும் நீ அதைத்தான் கேட்பாய் அதற்கு பெயர் வேறு என கூறி வீடியோவில் கதறி அழுதுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது சூப்பர் ஸ்டாரின் JAILER குட்டி டீசர்

விளம்பரம்

Embed video credits : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment