The Indian Times

மச்சினியுடன் மரண ஆட்டம் போட்ட SANDY மாஸ்டர்… குடும்பமே அசத்துறாங்களே DANCE-ல

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடல் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

Advertisement

தற்போது சாண்டி தனது மனைவியின் தங்கை மச்சினி சிந்தியா உடன் மரண ஆட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் சாண்டி நடனத்தினையும் சிந்தியா நடனத்தினையும் பாராட்டி வருகின்றனர்.வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in