குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் 1

விளம்பரம்

ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் 2

விளம்பரம்

விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் 3

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் 4

விளம்பரம்

அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் 5

இவர் மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment