பொண்ணுங்ககிட்ட தப்பாவா நடக்குறே.. ஒரு அரை விட்ட நடிகையால் பரபரப்பு

விளம்பரம்
விளம்பரம்

கேரளா சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சானியா ஐயப்பன்.இவர் கேரளத்தில் உள்ள பிரபல மாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அந்த நிகழ்ச்சியினை பார்க்க கூட்டம் அதிகமாக கூடி இருந்ததால் அங்கிருந்தவர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து சானியா பிற நடிகையுடன் வெளியே செல்லும் பொழுது அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  2nd HALF செம்ம BORE..... கோமாளி பட இயக்குனரின் LOVE TODAY மக்கள் கருத்து

பொண்ணுங்ககிட்ட தப்பாவா நடக்குறே.. ஒரு அரை விட்ட நடிகையால் பரபரப்பு 1

விளம்பரம்

அப்பொழுது கூட்டத்தில் நடிகை ஒருவரை அடித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.இதுகுறித்து நடிகை அளித்துள்ள விளக்கமாவது,நிகழ்ச்சி முடிந்து இருவரும் வெளியே வரும் பொழுது எனக்கு முன்னாள் சென்ற நடிகையிடம் சுற்றி இருந்த கூட்டத்தில் ஒருவர் தவறாக நடந்துகொண்டார்.அதேபோல என்னிடம் தவறாக நடந்துகொண்டுள்ளதால் அவரை அடித்ததாக கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தாலிகட்டிய உடன் மனைவியுடன் ROMANCE-ல் கலக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண்

பொண்ணுங்ககிட்ட தப்பாவா நடக்குறே.. ஒரு அரை விட்ட நடிகையால் பரபரப்பு 2

விளம்பரம்

மேலும் யாருக்கும் இதுபோன்று நடக்க கூடாது,பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு நடவடிக்கைகள் மற்றும் பின்விளைவுகள் அதிகமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நிகழ்ச்சிகளில் இதுபோன்று நடப்பது வாடிக்கையாக உள்ளது எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  VIJAY TV கோபிநாத்திடம் சண்டைக்கு சென்ற குட்டி யானை... பார்க்கவே செம்ம CUTE-ஆ இருக்கே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment