The Indian Times

மேடையில் ராஜலக்ஷ்மி இருக்கும் போதே செந்தில்கணேஷ் செய்த சேட்டை –

செந்தில் ராஜலட்சுமி இவர்கள் பல பாட்டு கச்சேரிகளில் பங்கேற்று பாடியவர்கள்.அதன்பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் பொதுவாக நாட்டு புற பாடல்கள் பாடி வருபவர்கள். இவர்களது பாடல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும். அதுவும் இவர்கள் ஜோடி என்றால் அது அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இவர்கள் இடையில் பிரச்சனை விளையாட்டாக வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர்களுக்குள் பிரச்சனை மூட்டி விடுவது அங்க உள்ள மற்ற போட்டியாளர்கள் வேலையாக இருக்கும். அதில் செந்தில் தன் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் ஜோடி போட்டு பாடும் போது ராஜலட்சுமி தாங்கி கொள்ள மாட்டார். அவர்களுக்குள் இருக்கும் அந்த ஊடல் அனைவரையும் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

Advertisement

அந்த வகையில் இங்கு ஒரு கச்சேரிக்கு இவர்கள் சமீபத்தில் கலந்து கொள்ள சென்றனர். அங்கு செந்தில் ஒரு பெண்ணுடன் ஜோடி போட்டு ஆடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்தாலும் அது அவரது மனைவியை கோபத்துடன் ரசிக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இங்கு செந்தில் ஆடும் ஆட்டத்தை பாருங்க அவர் மனைவி முன்னாடி இருக்கிற பயம் கூட இல்லாம.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in