குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா… அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

சீரியல் மூலம் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்க்கு பலரையும் ரசிக்க வைத்த தொடர் திருமதி செல்வம்,

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது,

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் சீரியல் எது என்றால் அது திருமதி செல்வம் தான்,இந்த தொடரின் நாயகனாக நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார்.நாயகியாக அபிதா நடித்திருந்தார்,

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரை அபிதா என்று சொல்வதை விட அர்ச்சனா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்,அந்தளவுக்கு கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர் தான் தற்போது வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் நடிகர் சூரி.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

அந்தளவுக்கு இந்த தொடர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தது.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

இந்த தொடரின் நாயகி அபிதா தற்போது நாடகங்களில் நடிப்பது இல்லை,திருமணம் முடிந்த நிலையில் கணவர்,குழந்தைகள் மற்றும் குடும்பம் என செட்டில் ஆகி விட்டார் ,

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய திருமதி செல்வம் சீரியல் அர்ச்சனா... அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது,அதுவும் குறிப்பாக 90ஸ் ஹிட்ஸ்களுக்கு பிடித்த சீரியல் இது என்பதும் ஒன்று.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment