காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள்

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகளின் அழகிய புகைப்படங்கள்

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கும் ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரம்மாண்ட தொடரில் நடித்து வந்த ஷபானாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் ஜனனியின் புதிய புகைப்படங்கள்

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 4

விளம்பரம்

தான் காதலித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 5

ஷபானா செம்பருத்தி நாடகத்தின் மூலம் பல குடும்பங்களின் இதயங்களை தொட்டவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய காற்றுவெளியிடை பட நாயகி அதிதி ராவ்

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 6

கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள் 7

தற்போது இவர்களின் கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment