The Indian Times

காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள்

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.

இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.

Advertisement

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இவருக்கும் ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரம்மாண்ட தொடரில் நடித்து வந்த ஷபானாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

தான் காதலித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

ஷபானா செம்பருத்தி நாடகத்தின் மூலம் பல குடும்பங்களின் இதயங்களை தொட்டவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.

Advertisement

தற்போது இவர்களின் கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in