அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 1

விளம்பரம்

என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 2

விளம்பரம்

பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கருணாஸ் மகள் திருமண ஹால்தி கொண்டாட்ட புகைப்படங்கள்

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 3

விளம்பரம்

ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ராதிகா சரத்குமார் மகள் பேரக்குழந்தைகளுடன் கடற்கரையில் விடுமுறை கொண்டாட்டம்

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 4

விளம்பரம்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி.

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 5

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியல்.

அடையாளம் தெரியாத அளவு செம்ம மாடர்ன் ஆக மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல் 6

தற்போது இவர் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment