உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி

ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்தவர் திவ்யா கணேஷ்.சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சினிமா வாய்ப்பு தேட தொடங்கினார்.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 1

விளம்பரம்

ஆனால் அவருக்கும் இறுதியில் பிறரை போல் சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் கேளடி கண்மணி என்ற நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 2

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்தி களம் இறங்கி அசத்தினார்.இந்த நாடகம் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் சீரியல்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 4

விளம்பரம்

அதன்படி சுமங்கலி,லட்சுமி வந்தாச்சு,கிராமத்தில் ஒரு நாள் என தொடர்ச்சியாக சின்னத்திரையில் வர தொடங்கி மக்களிடம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 5

சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்துள்ளார். 6 அத்தியாயம்,அட்டு ஆகிய இரண்டு படங்களில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார்.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 6

இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த தொடரிலும் கிடைக்கவில்லை,இவர் நடித்த படங்களிலும் கிடைக்கவில்லை.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 7

இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு வந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 8

மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிக ரசிகர்கள் உண்டு.தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 9

இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி 10

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment